தீயணைப்புச் சேவை

❏ களுத்துறை மக்கள் மட்டுமின்றி களுத்துறையை சுற்றியுள்ள அனைத்து மக்களும் தீ விபத்து, வாகன விபத்து, வெள்ளம் அல்லது வேறு ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தேவையான சேவை வசதிகளை விரைவாக பெற தீயணைப்பு துறையினரின் உதவியை பெற முடியும். களுத்துறை நகர சபை வளாகத்தினுள் 26 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட தீயணைப்புப் பிரிவு அமைந்துள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டும் போது தீ தடுப்பு சான்றிதழ்கள் மற்றும் வருடாந்திர தீ காப்பீட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பொது தொலைபேசி இலக்கம
+94 (342) 228080
தீயணைப்பு பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரியின் தொ.இலக்கம
+94 (719) 788553
தொலைபேசி இலக்கம்: +94 (342) 228080