❏ பாகிஸ்தான், ரேஞ்சஸ், மஹானாஸ், சமனல, களுகன்வில, தியமன்தி ஜூபிலி, வர்ணன் பெர்னாண்டோ, வடக்கு ரயில் நிலைய அருகேயுள்ள மைதானம், ஆப்ரூ வீதி சிறுவர் விளையாட்டு மைதானம் என்ற பெயர்களில் 09 விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களுக்குரிய கட்டணங்களைச் செலுத்திய பிறகு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.