- இந்த பதிவு முறை இணையதளம் ஊடாக மட்டுமே மதிப்பீட்டு கட்டணம் செலுத்த முடியும்.
- ஐந்து சதவீத தள்ளுபடியைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 ஏப்ரல் ஜூலை 31 மற்றும் அக்டோம்பர் 31 ஆகிய திகதிகளில் மட்டும் செலுத்தும் ஐந்து சதவீத தள்ளுபடியைப் பெற அந்த நாட்களில் 3 மணிக்கு முன் பணம் செலுத்த வேண்டும்.
- குறிப்பிட்ட ஆண்டிற்கான மதிப்பீட்டுத் தொகையை ஜனவரி 31 க்கு முன் முழுமையாக செலுத்தினால் 10% சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
- குறிப்பிட்ட ஆண்டிற்கான மதிப்பீட்டுத் தொகையை ஜனவரி 31 க்கு முன் முழுமையாக செலுத்தினால் 10% சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
- இந்த கட்டணத்தை செலுத்தி முடிக்க வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
- உங்கள் வங்கிகளினால் வழங்கிய கார்ட்டுகள் ( Credite / Debit ) மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.
- அட்டை ( Credite card) விவரங்களை உள்ளிடும் முறை.
- முதலில் உங்கள் கார்ட் அட்டை தெரிவு செய்து 16 இலக்கம் கொண்ட அட்டை இலக்கத்தை உள்ளிடவும்.
- பின்னர் அட்டையின் பின்பகுதியில் முறையே காலாவதியான திகதி. பெயர் மற்றும் 3 இலக்கம் கொண்ட இரகசிய பின் இலக்கத்தை உள்ளிட்டு கொடுப்பனவை முடிக்க வேண்டும்.
- பின்னர் உங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட உறுதிபடுத்தல் குறியீட்டை உள்ளிட்டு கொடுப்பனவை உறுதிபடுத்தல் வேண்டும்.
- பணம் செலுத்தும் போது சரியான வரிப்பணம் (மதிப்பீடு கட்டண) இலக்கத்தை தெரிவு செய்வது உங்களின் பொறுப்பு. அதற்க்கு களுத்துறை நகர சபை பொறுப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் நீங்கள் செலுத்தும் தொகை அடுத்த நாளில் அந்தந்த கணக்கில் வரவு வைக்கப்படும்.