"மாவட்டத்தின் தலைநகரான களுத்துறை நகரை நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லாட்சியை உருவாக்கி அனைவரும் விரும்பதக்க நகரமாக உயர்த்துவது."
"காரியால முகாமைமைத்துவத்தை நிர்வாக செயல்திறன் மூலம் மேம்படுத்திமாநகர சபையின் அலுவலகத்தை மாநகர நிர்வாகத்தில் மிக முக்கியமான இடமாக மாற்றுவதன் மூலம் களுத்துறை நகரில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொது நலன்களை ஏற்படுத்தி ஆரோக்கியமான சுகாதார நட்புறவை உறுதி செய்யும் சேவைகள் கொண்ட களுத்துறை நகரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் கொண்டு மக்களின் வாழ்கையையும் திறமையாக நிர்வகித்தல்."
வரவுசெலவுத் திட்ட ஆவணங்கள் மற்றும் இறுதிக் கணக்குகளை களுத்துறை மகாநகர சபையில் பார்வையிடலாம் அல்லது ஆலோசனை பெறலாம் அல்லது அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.